சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம் தான் அவர் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார்.
வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த அனைவரும் சித்தி இத்னானியின் நடிப்பு அருமை என கூறி வருகிறார்கள். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும், இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
இன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படத்தை பார்த்த நடிகை சித்தி இத்னானி தனது இன்ஸ்டகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மிகவும் வர அழகாக இருக்கிறார்.
இதையும் படிங்களேன் – சட்டையை கழட்டி உள்ளாடையை காமித்து போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்.!
அந்த வீடியோவில், சித்தி இத்னானியின் சில கலைக்கான புகைப்படங்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொல்’ என்ற பாடலை ஒலிக்க செய்து, “ஊதாதே சொல்லடி ஊர் வார்த்தை சொல்” என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…