திரெளபதி மற்றும் மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இவர், கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனருகள் தொடரில் பணியாற்றிய பின்னர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரமித்தார்.
அதன்படி, ஷீலா ராஜ்குமார் பரதநாட்டிய நடனக் கலைஞரும், பயிற்சியாளரும் நடிகை ஷீலா ராஜ்குமார், 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கிய ‘ஆறாது சினம்’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அடுத்ததாக செழியன் இயக்கிய’டு லெட்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ஏமாத்த மாட்டாரா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!
32 வயயதாகும் நடிகை ஷீலாவுக்கு தம்பி சோழன் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென தனது திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுளார். தற்போதயை திரையுலகில் திருமணம் செய்துகொண்ட நடிகைகள் மற்றும் நடிகர்கள் விவாகரத்து செய்வது சுலபமாக மாறிவிட்டது. அண்மைய காலகட்டத்தில் பல ஜோடிகள் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடிகை ஷீலா ராஜ்குமார் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு காதலியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகைகள் இவ்வாறு காரணம் சொல்லலாம் திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது அவர்கள் மீதான எதிர் மறையான விமர்சனங்களை உண்டாக்க கூடும்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…