நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலைகளை பற்றி வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை சமந்தா ” நான் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இல்லை நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு முறை சாப்பாட்டுக்கே ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். இருந்தாலும் என்னுடைய தாயார் நான் நன்றாக படிக்கவேண்டும் என்று தான் சொல்வார்கள்.
முதல் காதல் அது தான்! மனம் திறந்த நடிகை லட்சுமி மேனன்!
எனவே, என்னுடைய நினைப்பு முழுவதும் படிப்பில் மட்டும் தான் இருந்தது. கல்லூரி வரை படித்தேன் அதற்கு பிறகு படிக்கவும் விருப்பம் இருந்தது. ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் படிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு படித்து முடித்த பின் எந்த வேலை நமக்கு தேடி வந்தாலும் அதனை செய்யவேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன்.
அந்த சமயம் நான் ஒரு ஹோட்டலில் வர்ணனையாளராக வேலை செய்தேன். அப்போது எனக்கு சம்பளமாக 500 ரூபாய் கொடுத்தார்கள். என்னுடைய முதல் சம்பளமே அது தான்” எனவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சமந்தா தற்போது சிட்டால் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…