அரைகுறை ஆடையில் ரசிகர்களை சூடேற்றிய நடிகை சாக்ஷி அகர்வால்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது இடுப்பில் சங்களி மற்றும் அரைகுறை ஆடையில் தொடை தெரியும்படி, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “செம க்யூட்டா இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி,குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.