நடிகை மற்றும் மாடல் அழகியான சாக்ஷி அகர்வால், விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3-ல் போட்டியாளராகப் பங்கேற்றார். என்னதான் தென்னிந்திய திரைப்படங்களில் பல்வேறு முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியே இவரது திரை வாழ்க்கையை இன்னும் தூக்கி நிறுத்தியது.
ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வரவில்லை என்றாலும் கூட, சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மருமகன் (தங்கை மகன்) ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அந்த திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் கிராமத்து பெண்ணாக நடிக்கவுள்ளார். படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை எடுத்து, அதைத் தனது சமூக வலைதலப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஆரஞ்சு நிறப் புடவை அணிந்துப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த படங்களை சமூக வலைதலங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து, தற்போது ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்களில் சிவப்பு நிற தாவணி அணிந்து சிறிது கவர்ச்சி காட்டியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் டஸ்கி செல்லம், ரெட் ஹாட், ரெட் சில்லி என வர்ணித்து வருகின்றனர். மேலும், சாக்ஷி அகர்வால் அந்த இரவு, புரவி, 120 மணிநேரம், குறுக்கு வழி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…