சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த நடிகை சாய்பல்லவி , ரஷ்மிகா மந்தன்னா காரணம் இதுவா
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு “மகரிஷி” படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு அடுத்தாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவிடம் கேட்டனர்.
அதற்க்கு சாய் பல்லவி மறுத்துவிட்டார் . இதை பற்றி சாய் பல்லவி கூறுகையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்ததால் நடிக்க மறுத்து விட்டாராம் .
இதனை தொடர்ந்து ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு தான் பல படங்களில் நடித்து வருவதால் அவரும் மறுத்து விட்டார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு சினிமாவின் பிரபலமான உபேந்திராவிடம் கேட்டனர்.அவரும் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதனால் “மகேஷ் 26” திரைப்படம் உருவாக்குவதில் சிறிய பிரச்சனை இருப்பதால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.