நடிகை சாய் பல்லவி தனது திருமணம் குறித்து அதிர்ச்சி தகவல்….!
பிரபல நடிகையான சாய் பல்லவி தனது திருமணம் குறித்து அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் இணைந்து மாரி-2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வெளியான ரவுடி பேபி பாடலின் மூலம் இவர் மக்கள் மனதில் நீக்காத இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சாய் பல்லவியிடம் திருமணம் எப்போது? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தான் பெற்றோருடன் இருக்கவே விரும்புவதாகவும், திருமணம் பெற்றோருக்கு செய்யும் கடமைகளை தடுத்து விடும் என்றும், இதற்காக தான் திருமணத்தை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.