நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அழகிய அசுர, சிவா மனசுலோ ஸ்ருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளர்ந்து வருகிறார்.
நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் ரெஜினா தற்போது பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மற்றும் ஹீரோயினாக பல படங்களில் நடித்தும் வருகிறார்.இதற்கிடையில் அட்டகாசமாக உடை அணிந்து கொண்டும் அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். அவர் வெளியீடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆகி விடுகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கத்தரிப்பூ நிறம் உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார்.
கொஞ்ச படங்களில் ரசிகர் மனதை கொள்ளைகொண்ட பிரியங்கா மோகன்.. அடுத்தடுத்த முரட்டு லைன் அப்…
கத்தரிப்பூ நிறம் உடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தில் அழகாக சிரித்த படியும், மற்றோரு புகைப்படத்தில் கையை பார்த்தபடியும், மற்றோரு புகைப்படத்தில் வாய் மேல் கையை வைத்த படியும் போஸ் கொடுத்து இருக்கிறார். புகைப்படங்களை பார்த்த பலரும் உங்களுடைய புகைப்படங்கள் சூப்பர் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும், நடிகை ரெஜினா கசாண்ட்ரா தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போலவே, கான்ஜுரிங் கண்ணப்பன், ஃப்ளாஷ்பேக், செக்ஷன் 108 -ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…