நடிகை அதிதி ராவ் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா !

Published by
Priya

நடிகை அதிதி ராவ் கோலிவுட்  சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக “சைக்கோ” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  அதிதி ராவ் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.இவருக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் போது சீனியர் ஒருவர் லவ் லெட்டர் கொடுத்துள்ளார் அதனை அதிதி ராவ் அவரது குடும்பத்தினரிடம் காட்டியுள்ளார்.

அதிதி ராவ்விற்கு 21 வயதில் ஒரு ஹிந்தி நடிகருடன் திருமணம் நடை பெற்றதாம்.அனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 4 வருடங்களில் பிரிந்தார்களாம் என்று கூறியுள்ளார்.

 

 

Published by
Priya

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

10 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

31 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

34 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago