நடிகை அதிதி ராவ் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா !
நடிகை அதிதி ராவ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக “சைக்கோ” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிதி ராவ் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.இவருக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் போது சீனியர் ஒருவர் லவ் லெட்டர் கொடுத்துள்ளார் அதனை அதிதி ராவ் அவரது குடும்பத்தினரிடம் காட்டியுள்ளார்.
அதிதி ராவ்விற்கு 21 வயதில் ஒரு ஹிந்தி நடிகருடன் திருமணம் நடை பெற்றதாம்.அனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 4 வருடங்களில் பிரிந்தார்களாம் என்று கூறியுள்ளார்.