தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகை ராஷி கண்ணா.இவர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றார்.
தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கி வரு படம் சங்க தமிழன்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
இவர் சமீபத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மிகவும் கவர்ச்சியான ஆடையை அணிந்து உள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…