Categories: சினிமா

Ramya Pandian: நடிகை ரம்யா பாண்டியனின் கேஷுவல் லுக்!

Published by
கெளதம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியா கடைசியாக மம்முட்டிக்கு ஜோடியாக கடைசியாக நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Ramya Pandian [Image -@Ramya_Pandianl]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

Ramya Pandian [Image -@Ramya_Pandianl]

சமீபத்தில், உள்ளாடை தெரியும்படி மாடர்ன் உடையில் சும்மா கலக்கலாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.  தற்பொழுது, எந்தவித கவர்ச்சியையும் காட்டாமல், கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

Ramya Pandian [Image -@Ramya_Pandianl]

இதற்கிடையில், இவர் நடித்துள்ள இடும்பன்காரி திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும், ‘ஆக்சிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இது சோனி லைவில் வெளியானது.

Published by
கெளதம்

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

7 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

7 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

8 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

8 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

9 hours ago