நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் முடிந்ததா..? உண்மை தகவல் இதோ..!

Published by
பால முருகன்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியயை காதலிப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்து தனது காதலரை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து எங்கு சுற்றுலா சென்றாலும்,  ரகுல் ப்ரீத் சிங்  தனது காதலர் ஜாக்கி பாக்னானியுடன் தான் செல்கிறார்.

Rakul Preet Singh Jackky Bhagnani
Rakul Preet Singh Jackky Bhagnani [Image Source : Google ]

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் கூட அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங்  தனது நீண்ட கால காதலர் ஜாக்கி பாக்னானியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

Rakul Preet Singh Jackky Bhagnani [Image Source : Google ]

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பரவிய வதந்தி தகவலுக்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர் ஆனால், எனக்கு திருமணம் எல்லாம் முடியவில்லை. நாங்கள் இருவரும் தற்போது எங்களுடைய வேளையில் பிஸியாக இருக்கிறோம். எனவே அதை தவிர எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை” என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Rakul Preet Singh [Image Source : Google ]

மேலும் நடிகை, ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தில் அவருக்கு ஜோடியாகவும், கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

12 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

34 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

1 hour ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

1 hour ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

3 hours ago