கருமை நிற சேலையில் கிறங்கடிக்கும் நடிகை பிரியாமணி.!
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார், கன்னடத்திலும் 3 படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.