பொதுவாகவே சினிமா திரையில் இருக்கும் பல நடிகர்கள் நடிகைகள் எதாவது படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டு அந்த படங்கள் வெளியாகி ஹிட் ஆன பிறகு இந்த படத்தில் நாம் நடித்திருக்கலாம் என்று யோசித்து வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் நடிகை நிரோஷா ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது வருத்தப்பட்டுள்ளார். . நிரோஷா வேறு யாரும் இல்லை நடிகை ராதிகாவின் தங்கை மற்றும் நடிகர் ராம்கியின் மனைவி தான்.
இவர் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வளர்ந்து வந்தார். அதன்பின் திருமணம் முடிந்த பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றே சொல்லலாம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரோஷா ரஜினிகாந்திற்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அப்பவே அப்படி! பரத நாட்டியத்தில் பின்னி எடுக்கும் ஸ்ரீ லீலா…வைரலாகும் வீடியோ!
இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை முன்னிட்டு பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிரோஷா தான் தவறவிட்ட படங்களை குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நான் தான் முதலில் நடிக்கவேண்டியது.
ஆனால், நான் அந்த சமயம் வேறு படங்களில் நடித்து கொண்டிருந்த காரணத்தால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போயிட்டது. இயக்குனர் கங்கை அமரன் சார் எவ்வளவோ என்னிடம் கேட்டார் கொஞ்சம் தேதி கொடுங்கள் என்று ஆனால், நான் வேறு படங்களில் நடித்து கொண்டிருந்த ஒரே காரணத்தால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது” என வேதனையுடன் நிரோஷா கூறியுள்ளார்
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…