சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நீலிமா தமிழ் சினிமாவில் நான் மகான் அல்ல திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில், நடிகை நீலிமா தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் சிலர் நெகடிவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நீலிமாவிடம் ” அவருடைய புகைப்படத்திற்கு கீழே ஒருவர் தவறான முறையில் எனக்கு ஒரு முறை சான்ஸ் கிடைக்குமா..? கேள்வி கேட்டிருந்ததை காட்டினார்கள்.
அந்த கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா ” எனக்கு தெரிந்து அவர் எங்களுடைய தயாரிப்பில் ஏதேனும் சான்ஸ் கேட்கிறார் என்று நினைக்கிறன். எங்களுடைய மெயில் ஐடி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறது. அதனை தொடர்பு கொண்டு உங்களுடைய விவரங்களை அனுப்புங்கள்.
படத்திற்கு எதுவும் கதைகள் இருந்தால் கூட சொல்லுங்கள். கண்டிப்பாக சான்ஸ் தருகிறோம்” என அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய நீலிமா நான் இதைவிட நிறைய மோசமான கமென்டன்ஸ் நான் பார்த்திருக்கேன். இதற்கு எல்லாம் நான் வருத்தப்படமாட்டேன்” என கூறியுள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…