லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் நடித்து வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இவர் தனது படப்பிடிப்பு வேலைகள் முடிந்து ஓய்வில் இருக்கும் போது, விக்னேஷ்வரனுடன் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் வீட்டில் இருவரையும் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகின்றனர். ஆனால், நயன்தாரா படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக உள்ளதால், தற்போது திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால், இருவீட்டார் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இந்த பிரச்னை தொடர்ந்து நீடித்தால் இருவரும் புரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என சிலர் கூறி வருகினறனர்.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…