Madonna Sebastian [file image]
சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீட்டால் போதும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமல் பட வாய்ப்புக்காக அவர் வெளியீடுகிறார் என்ற பேச்சு ஒரு பக்கம் எழுந்தாலும் மற்றோரு பக்கம் அதெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகை மடோனா தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியீட்டு கொண்டே தான் இருக்கிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடஅசத்தலான சேலை அணிந்துகொண்டு வித விதமான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் வைரலாக நிலையில், அதனை தொடர்ந்து கருப்பு நிற உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை லேட்டஸ்ட் ஆக வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருக்கும் ஃபூகெட் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மடோனா அங்கு இருந்த பீச்சிற்கு கருப்பு உடை அணிந்துகொண்டு சென்று போட்டோ ஷூட் செய்துள்ளார். புகைப்படத்தில் அவர் தனது இடது கையில் போட்டுள்ள டாட்டூவும் தெரிவதால் புகைப்படம் மட்டும் இல்லை உங்களுடைய டாட்டூவும் ரொம்பவே சூப்பர் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
கருப்பு உடையில் மடோனா வெளியீட்டு இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மடோனா கடைசியாக தமிழில் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜாலியா ஜிம் கானா, அதிர்ஷ்டசாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…