பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எப்போதும் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருக்கிறார். இவர் “கூகுள் குட்டப்பா” ,பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் வாய்ப்புக்காக கடந்த சில நாட்களாகவே லாஸ்லியா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு தானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதனை காட்டி கொண்டு வருகிறார்.
சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கிழிந்த ஆடையுடன் சில புகைபடங்கைளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புகைப்படங்களை பார்த்த பலரும் இது என்னமா ட்ரஸ்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் நடிகை லாஸ்லியா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வேதனையில் இருக்கிறார். பேட்டி ஒன்றில் கூட தான் வேண்டு என்று படத்தில் நடிக்காமல் இல்லை சரியான கதைகள் வரவில்லை அதனால் நடிக்காமல் இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…