‘பீஸ்ட்’ படத்தின் அரபி குத்து பாடலுக்கு நடிகை கிருத்தி ஷெட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமடைந்தார். தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் கிருத்தி ஷெட்டி, சமீபத்தில் தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது தமிழில் வா வாத்தியாரே, LIC உட்பட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் எப்போதும் ஆகிட்டிவாக இருக்கும் கிருத்தி ஷெட்டி, தனது லேட்டஸ்ட் பெல்லி டான்ஸ் வீடியோ மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலுக்கு இவர் அழகாக பெல்லி ஸ்டெப் போட்டுள்ளார். அதில், திறமையையும் அழகையும் காட்டி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
Lover Review: காதலில் வென்றாரா மணிகண்டன்.? “லவ்வர்” விமர்சனம் இதோ!
தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்து கிருத்திஷெட்டியின் பெல்லி டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த வீடியோவிற்கு லட்ச கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…