தலைவிக்காக பரதம் கற்கும் நடிகை கங்கனா!

Published by
லீனா

நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகை ஆவார். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியாகும் தலைவி எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு ஆகும்.

இந்நிலையில், ஜெயலலிதா சிறுவயது முதலே பரதம் கற்று வளர்ந்தவர் என்பதால் கங்கானாவும் இந்த படத்திற்காக பரதம் கற்க தொடங்கியுள்ளாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மைசூரில் நடைபெற உள்ளதாம். ஏனென்றால், ஜெயலலிதா தனது சிறு வயது காலங்களை முழுவதும் மைசூரில் தான் கழித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அன்றும் இன்றும் : திமுக அமைச்சர்கள்., முதலமைச்சர் ஸ்டாலின்! அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

அன்றும் இன்றும் : திமுக அமைச்சர்கள்., முதலமைச்சர் ஸ்டாலின்! அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…

41 minutes ago

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

1 hour ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

2 hours ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

2 hours ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

2 hours ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

3 hours ago