நடிகை கஜோல் பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரம். இந்நிலையில் இவருக்கு நைசா எனும் மகளும் இருக்கிறார். இதையடுத்து தற்போது இவரின் மகள் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இது குறித்து தற்போது அளித்த பேட்டியில், நடிகை கஜோல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் ,நைசாவிற்கு 16 வயது தான் ஆகிறது எனவும் அவர் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளார். போர்டு எக்ஸாம்காக அவர் தயாராகி வருவதாகவும் அதனால் அவர் நடிக்க வரவில்லை என்றும் கூறியுள்ளார்.அவரை சிறிது காலம் மீடியாக்கள் விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…