சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க தயாராகும் நடிகை இவானா…!!!
- தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன்.
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை இவானா ஒப்பந்தம்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடித்துள்ள கனா படம் ரசிகர்கள் மற்றும் மற்ற திரையுலக நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திக்கேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.