தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இவர் அந்த்ரெய் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்க வில்லை.இந்நிலையில் தற்போது இவர் நடிகர் விமலுடன் சண்டைக்காரி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஐரோப்பா நாட்டிற்கு சென்றுள்ள நடிகை ஸ்ரேயா ,அங்குள்ள கடற்கடையில் அசத்தலான உடையில் அனைவரும் பார்க்கும் வகையில் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…