நடிகை தன்ஷிகா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் “பேராண்மை” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் அதற்கு பிறகு மாஞ்சாவேலு, பரதேசி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் நடித்த “பரதேசி” படத்திற்காக பல விருதுகளை வென்று உள்ளார்.
இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…