நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோருக்கு நடனமாடி நன்றி தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மைக்கேல் ஜாக்சனின் மூன் வால்க் போல நடனமாடி, இன்ஸ்ட்டாகிராமில் தன்னை பின் தொடர்வோருக்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும் தன்னை பின் தொடர்வோருக்கு நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…