சென்னை : சீரியலில் நடிக்கும் நடிகைகள் சீரியலில் பார்க்கும்போது மிகவும் ஹோம்லியான லுக்கில் இருப்பார்கள். அதுவே அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று பார்த்தோம் என்றால் சற்று கிளாமராக உடை அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருவார்கள்.
அப்படி வெளியிடுவதன் காரணமாக சீரியலில் ஒரு பக்கம் பெயர் வெளிய தெரிந்தாலும் அப்படியான கிளாமர் புகைப்படங்களும் வெள்ளித்திரையில் அவர்களுடைய பெயரை தெரிய வைக்க உதவுகிறது என்று கூட சொல்லலாம். இதன் காரணமாக சீரியல் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக உடைகளை உடுத்திக்கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள்.
அப்படி தான் சுந்தரி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் சுந்தரியாக இருப்பவர் நடிகை கேப்ரெல்லா செல்லஸ். இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தான் மிகவும் பிரபலமாகி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியல் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார்.
சீரியலில் ஹோம்லி லுக்கில் இருந்தாலும் கூட சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம். சீரியலில் முழுக்க முழுக்க சேலை கட்டிக்கொண்டு சீரியல் முடிந்த பிறகு மார்டன் உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ள நிறத்தில் கவர்ச்சியாக உடை ஒன்றை அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் என்னமா சுந்தரி? நீங்களா இது என்பது போல கூறி வருகிறார்கள்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…