நடிகை அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகமான பிறகு பட வாய்ப்புகள் குறையை தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகமாக்கினார். ஆனால், அந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை.
பாகுபலி படத்தில் கூட இவருடைய உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் சிஜி வேலைகள் மூலம் அவருடைய உடல் எடை குறைவாக இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. பாகுபலிப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றபோதிலும் உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் பட வாய்ப்புகள் அனுஷ்காவிற்கு வரவில்லை.
பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் நடிகை அனுஷ்கா சினிமாவிட்டு தற்காலிகமாக விலகி தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இருந்தாலும், அனுஷ்காவிற்கு உடல் பழையபடி குறைந்தபாடு இல்லை. இதனால் சமீபகாலமாக அவர் சிறிய சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
புதிய படத்திற்கு வெறித்தனமாக தயாரான நடிகர் ஆர்யா!
கடைசியாக ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தில் நடித்த அனுஷ்கா ஷெட்டி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஒடிசா வந்த அனுஷ்காவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வாகனத்தை விட்டு இறங்கியதும் ரசிகர்கள் கூட்டம் அவரது காரை சூழ்ந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தியது.
வீடியோவில் அனுஷ்கா வெல்ல நிற உடை அணிந்துகொண்டு மாஸ்க் போட்டு கொண்டு வேகமாக செல்கிறார். வீடியோவை பார்க்கும்போதே அனுஷ்கா தனது உடல் எடையை குறைக்க முடியாமல் இருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே வீடியோவை பார்த்த பலரும் அனுஷ்கா எடை குறையவே இல்லை எனவும் இது அனுஷ்காவா? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…