நடிகை அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார். ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். அடுத்த வந்த பாகமதி படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது.
இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஏதும் இல்லை. காரணம் அவர் நல்ல கதைகளை மட்டுமே எதிர்பார்ப்பது தானாம். சிறுவயதில் புராணம், சரித்திர கதைகளை அதிகம் படிப்பாராம்.
மேலும் கற்பனை கதைகளை கூட அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் எப்போதும் கற்பனை உலகிலேயே மிதப்பாராம். அதில் கோட்டையை அரசாளும் ராணியாக இருப்பது போல கனவு கண்டாராம்.
அதனி விளைவே பாகுபலி என்கிறார் அனுஷ்கா. மேலும் கடமையை செய்தால் போதும். பலனை எதிர்பார்ப்பதில்லை. இந்த நிகழ்வு தனக்கே பிரம்மிப்பாக உள்ளது என பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…