என் மூலமாக தனது கனவை நிறைவேற்றி கொண்டார் நடிகை அஞ்சலி ஓபன் டாக்
தாம் டப்பிங் கலைஞராக சினிமாவில் அறிமுகமானேன். பின்பு தான் நடிகையானேன். தனது அம்மா நடிகையாக ஆசைப்பட்டார் .அவரால் முடியவில்லை அவரது ஆசையை எனது மூலமாக நிறைவேற்றி கொண்டார் என கூறினார்.
நடிகை அஞ்சலி தென்னிந்தியா சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரும், ஜெய்யும் காதலிப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில் அடுத்ததாக இவர் விரைவில் திருமணம் செய்வதாகவும், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவதாகவும் தகவல் வெளியானது இதை பற்றி கூறிய அஞ்சலி ,இது எல்லாமே பொய் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தாம் டப்பிங் கலைஞராக சினிமாவில் அறிமுகமானேன். பின்பு தான் நடிகையானேன். தனது அம்மா நடிகையாக ஆசைப்பட்டார் .அவரால் முடியவில்லை அவரது ஆசையை எனது மூலமாக நிறைவேற்றி கொண்டார் என கூறினார்.
மேலும் தான் சினிமாவில் கவர்ச்சியாகவும், நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும், தனக்கு தற்போது திருமணம் இல்லை என கூறினார்.
தற்போது அஞ்சலி “சிந்துபாத்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.