நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட்கவர்ச்சி புகைப்படங்கள்

Published by
Priya
  • நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக  வலம் வருகிறார்.
  • இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி  புகைப்படங்கள்.

நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக  வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் “அரண்மனை2” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.இந்நிலையில் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்  நடத்தி அந்த புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

 

 

Published by
Priya

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago