நடிகை ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ் !!!

Published by
murugan
  • நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்  “வடசென்னை” படத்தில் நடித்தார்.
  • தற்போது”கா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாகவும், சிங்கராகவும் வலம் வருகிறார்.இவர்தமிழில்”பச்சைக்கிளிமுத்துச்சரம்”திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து  “ஆயிரத்தில் ஒருவன் “படத்தில் நடித்தார்.இப்படத்தின் மூலம் பல விருதுகள் வாங்கினார்.

அதன் பின் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில்  சமீபத்தில் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “வடசென்னை” படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது. தற்போது “கா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

Published by
murugan

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

25 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago