நடிகை அமலாப்பால் கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை. இவர் தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளி வந்த ‘ராட்சசன்’ படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அந்த படத்திற்கு பிறகு நடிகை அமலாபால் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் அனுஷ்பிள்ளை இயக்கத்தில் மலையாள படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாகும். இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகைஅமலாபால் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…