தயாரிப்பாளராக மாறிய நடிகை அமலாபால்

Published by
murugan
“ஒரு போலீஸ் சார்ஜன்டே ஓர்ம குறிப்புகள்” என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவாகி வரும் படம் “கேடவர்” இப்படத்தை அமலாபால் தயாரிக்கிறார்.

“மைனா”திரைப்படத்தின் மூலமாக பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். தற்போது இவர்  காதல் படங்களில் நடிப்பதை விட்டு விட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் “ஆடை” படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தின் அரைகுறை ஆடையில் ரத்த காயங்களுடன் இருப்பது போல வெளியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் “அதோ அந்த பறவைபோல” , “ஆடுஜீவிதம்” ஆகிய திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.இந்த 3 படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. தற்போது அமலாபால் புதிதாக தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.
“ஒரு போலீஸ் சார்ஜன்டே ஓர்ம குறிப்புகள்” என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவாகி வரும் படம் “கடவர்” இப்படத்தை அமலாபால் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நோய் குணங்களை ஆராயும் வல்லுனர் கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். அமலாபால் தயாரிக்கும் முதல் படம் “கேடவர்” என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago