இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இவர், ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.
இப்படமானது, ரூ.350 படிஜட்டில் உருவாகவுள்ளது. இப்படம் சுதத்ந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த இரண்டு வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது. இப்படத்தில், நடிகை ஆலியா பட் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 2020-ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…