Iswaryamenon [file image]
காதலில் சொதப்புவது எப்படி என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன், அதையடுத்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இருந்தும் தமிழ் திரைப்படங்களே இவரது பெயரை வெளிக்கொண்டு வர உதவியது. அதிலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த திரைப்படமும் தென்னிந்திய மக்களிடையே மிகவும் பிரபலமானது.
இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பிற்காக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால், இவரது புகைப்படத்திற்காக ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை ஆழமாக கவர்ந்திழுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் தனது இடுப்பு தெரியும்படி பாம்பு போல் நன்கு வளைந்து போஸ் கொடுத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவருக்கும் அவரை வர்ணிக்காமல் இருக்க முடியாது.
அதன்படி, ரசிகர்களும் அவரை வர்ணித்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பசுக்கா (Bazooka) என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…