ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு விஜய் மேல் இவ்வளவு பிரியமா?!
தளபதி விஜய்க்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் ஏராளம். அதிலும் குழந்தைகளுக்கு விஜய் மிகவும் பிடித்த நடிகர்.
இந்நிலையில், இவரது சுட்டி ரசிகர் ஒருவர் தனது தேர்வு பேப்பரில் தங்களுக்கு பிடித்த தலைவனை பற்றி எழுத கேட்டபொழுது, அவன் தனக்கு பிடித்த தலைவன் விஜய் எனவும், அவர் மிகவும் அழகானவர் எனவும் எழுதியுள்ளான். அந்த சிறுவன் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
DINASUVADU