தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் அவருக்கு ரசிகர் பட்டாளம் என்றே தனி பட்டாளமே உண்டு.இவருடைய மகனான சஞ்சய் நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு எந்த படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை சஞ்சய் முடித்து தற்போது தன் அப்பா விஜயைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.
இந்நிலையில் விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
ஜங்ஷன் என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தில் ஒரு சில விநாடிகள் மட்டுமே திரையில் வருகிறார். இந்தக் குறும்பட டீசரை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
வீடியோ இதோ…!!
DINASUVADU
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…