Categories: சினிமா

மதுரைக்கு பெருமை சேர்த்த நடிகர்கள்….!!!

Published by
லீனா

தமிழ் சினிமாவில் விஜய் ,அஜித்  போன்றோர் மிக பிரபலமாக பேசப்படுபவர்கள். இவர்களை பொறுத்தவரை இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி பெற்று விடும். சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படமானது மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் வகையில் இருந்தது.

இந்நிலையில், தற்போது விஜய் நடித்துள்ள விசுவாசம் படமும் மதுரையை மையப்படுத்திய கதை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் மதுரையையே பூர்விகமாக கொண்டு மதுரைக்கு பெருமை சேர்த்தவர் கேப்டன் என்று கூறுகின்றனர்.

இதனையடுத்து, மீம்ஸ் கலைஞர்கள் மூவரின் புகைப்படத்தை போட்டு மீம்ஸ் போட்டு   வருகின்றனர்.

SOURCE : TAMIL.CINEBAR.IN

Published by
லீனா

Recent Posts

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை  உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…

2 hours ago

“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…

2 hours ago

இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…

2 hours ago

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…

3 hours ago

IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!

கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…

3 hours ago

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…

3 hours ago