மதுரைக்கு பெருமை சேர்த்த நடிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் விஜய் ,அஜித் போன்றோர் மிக பிரபலமாக பேசப்படுபவர்கள். இவர்களை பொறுத்தவரை இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி பெற்று விடும். சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படமானது மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் வகையில் இருந்தது.
இந்நிலையில், தற்போது விஜய் நடித்துள்ள விசுவாசம் படமும் மதுரையை மையப்படுத்திய கதை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் மதுரையையே பூர்விகமாக கொண்டு மதுரைக்கு பெருமை சேர்த்தவர் கேப்டன் என்று கூறுகின்றனர்.
இதனையடுத்து, மீம்ஸ் கலைஞர்கள் மூவரின் புகைப்படத்தை போட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
SOURCE : TAMIL.CINEBAR.IN