Categories: சினிமா

உயிருக்காக உதவிகோரும் ஜோதிகா..தனுஷ் பட துணை நடிகை..!!!!

Published by
kavitha

நடிகை ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தவர் நடிகை சேது லட்சுமி இந்நிலையில் மலையாளத்தில் ஹிட்டான ஹ வோல்டு ஆர் யூ படத்தின் ரிமேக் தான் 36 வயதினேலே அதில் நடித்த சேது லட்சுமி  தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Related image
மலையாளத்தில் சின்னத்திரையின் நாடக நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானர்.மேலும் நடிகர் தனுஷுடன் மாரி 2 படத்திலும் நடித்து உள்ளாராம். சினிமா,  டிவியில் காமெடி ஷோ,சீரியல் என வலம் வந்த அவரை தற்போது சோகம் சூழ்ந்துள்ளது. நடிகை சேதுலட்சுமியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லையாம் அவருடைய 2 கிட்னிகளும் பாதிப்பு ஏற்பட்டு செயலழிந்துவிட்டதாம்.

இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்று தெரிகிறது. தான் நடித்து சம்பாதிக்கும் பணம் மகனின் மருத்துவ செலவுக்கே சரியாகி விடுகிறது யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.என் மகனின் உயிரை காப்பாற்றுங்கள் என சேது லட்சுமி கதறி அழுதுள்ளார்.

 

Published by
kavitha

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago