தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை ஜூலை 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தபால் மூலம் வரும் வாக்குகளுக்கான நேரம் இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்றது.
பல பிரட்சனைகளுக்கு மத்தியில் நாளைய தினம் நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பஞ்ச பாண்டவர் அணியும் நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களம் இறங்கியுள்ளன.
தொலை தூரத்தில் இருக்கும் நடிகர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்காக தபால் வாக்கு முறை உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பில் இருந்து இந்த தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும். இந்த தபால் வாக்குகள் பெறப்படும் நேரம் இன்று மலை 5 மணி 30 நிமிடங்களுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பல பேர் அனுப்பிய தபால் வாக்குகள் முறையாக வந்து சேரவில்லை என்பது சுவாமி சங்கரதாஸ் அணியினரின் புகாராக உள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…