நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வெளிவந்து திரை அரங்கில் ஓடி கொண்டிருக்கும் படம் NGK படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத்திசிங் நடித்து இருந்தார்கள்.இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சர்ச்சைக்கே சர்ச்சையை கொடுப்பவராக இருந்து வருபவர் நடிகர் ஸ்ரீரெட்டி இவர் தற்போது ஒரு சர்ச்சையான பதிவை போட்டுள்ளார்.NGK படத்தில் நடித்த நடிகை ரகுல் பிரீத்திசிங்கை மிக மோசமாக தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்து உள்ளார்.அதில் படத்தில் நடிகை ரகுல் பிரீத்திசிங்கின் நடிப்பை பார்த்தால் வந்தி வருகிறது உவாக்..! என்று விமர்சித்து உள்ளார்.மேலும் மற்றொரு பதவில் நடிகை ரகுல் பிரீத்திசிங்கை ஆபாசமாக வர்ணித்து இருந்தார்.இதற்கிடையே நடிகை சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டி உள்ளார்.
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத்திசிங்கின் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டி மீது கடும் கோபத்தில் உள்ளனராம்.மேலும் அவர் பதிவிட்டதில் படத்தின் NGK பெயரை YGK என்று பதிவிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…