சென்னையில் குப்பைகளைச் சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் (urbaser sumeet) என்ற தனியார் நிறுவனம் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தில் சென்னை மாநகராட்சி நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களின் விழிப்புணர்வுக்காக தான் இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த குறும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- கைதி முதல் ஆயிரத்தில் ஒருவன் வரை…எதிர்ப்பார்ப்பை எகிற வைத்த பார்ட் 2 திரைப்படங்கள்.!
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யோகிபாபு தூய்மை பணியாளரார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததுள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் யோகிபாபு தற்போது ஜெயிலர், ஜவான், வாரிசு ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மெடிக்கல் மிராக்கில்,காண்ட்ராக்டர் நேசமணி,லோக்கல் சரக்கு’ உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…