கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அறக்கட்டளை மூலம் உதவிய நடிகர் விஷால்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால், இந்தியா முழுவதும் மாக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், வேலையின்றி தவிக்கும் மக்கள், ஒரு வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் பலர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிற நிலையில், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர்…
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்…
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.…
துருக்கி: கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு…
கேரளா : மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு…