நடிகர் விஷால் சண்டக்கோழி, திமிரு, பாண்டியநாடு என பல வெற்றிபடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் தற்போது ” அயோக்கியா ” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கோடைவிடுமுறைக்கு திரைக்குவர இருப்பதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால்,பிரபல நடிகை அனிஷாவை காதலிப்பதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மேலும் எங்களது திருமணம் ,நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவதாகவும் அதில் குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில் இன்று இவர்களின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.இந்நிலையில் இந்த நிகழ்வில் விஷாலின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்களின் திருமணம் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு நடக்கும் என விஷால் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…