நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான பிரீத்தா தர்மம், பொண்ணு வீட்டுக்காரன், ஸ்னேஹிதன், உடையபுரம் சுல்தான், காக்கை சிறகினிலே, பிராமண நீக்கு, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குனர் ஹரியை திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை.
இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் ப்ரீதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சினிமாவை விட்டு விலகிய ப்ரீதா வேறு தொழிலிலும் பிஸியாக இருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அதன் மூலம் பல லட்சங்களை சம்பாதித்தும் வருகிறார்.
‘Moana 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.!
சீனக் கடற்கரையில் உத்தண்டி என்ற பகுதியில் பிரீதா அரண்மனை என்ற அழகிய கல்யாண மண்டபத்தைக் கட்டி வைத்து இருக்கிறார். அதன் அருகே மெட்ரோ காபி ஹவுஸ் ஒன்றும் இருக்கிறது . அதன் அருகே மெட்ரோ காபி ஹவுஸ் ஒன்றும் கட்டப்பட்டு இருக்கிறது.
மெட்ராஸ் காபி என்ற பெயரில் சில இடங்களில் அவருக்கு கடைகளும் இருக்கிறது. , உள்ளூர் சாலிகிராமத்தில் ஒரு திரைப்பட எடிட்டிங் மற்றும் டப்பிங் ஸ்டுடியோவை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் ப்ரீதா. இன்னொரு பக்கம் இவரது கணவர் ஹரி சுமர்ஷியல் இயக்குனராக தொடர்ச்சியாக நல்ல படங்களை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…