நடிகர் விஜய் சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார் !!!!!

Published by
Priya
  • நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர்.
  • வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி,  2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர்.இவர்  தற்போது ‘சூப்பர்டீலக்ஸ்’படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகைசமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது.இந்நிலையில் சமீபத்தில்  இந்த பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி,  2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்   அந்த புலிகளின் பெயர் ஆதித்யா, ஆர்த்தி ஆகும்.

மேலும் இந்த புலிகளுக்கு 6 மாதத்திற்கு தேவையான உணவு தேவைகளுக்காக  ரூ.5 லட்சத்துக்கான காசோலையை விஜய் சேதுபதி தற்போது உயிரியல் பூங்காவின் அதிகாரிகளிடம்  வழங்கினார்.

 

 

 

 

Published by
Priya

Recent Posts

ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!

ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும்…

4 minutes ago
மகளிர் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மகளிர் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிர் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

குஜராத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.…

53 minutes ago
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லையா? இ.பி.எஸ். கண்டனம்.. அரசு விளக்கம்!குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லையா? இ.பி.எஸ். கண்டனம்.. அரசு விளக்கம்!

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லையா? இ.பி.எஸ். கண்டனம்.. அரசு விளக்கம்!

சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை…

1 hour ago
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட…

1 hour ago
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

15 hours ago
தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

15 hours ago