இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ள ஒரு செயலி டிக் டாக் ஆப். இந்த ஆப் இன்றைய இளம் தலைமுறையினரை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த அப்பிற்கு அதிகமானோர் அடிமையாக உள்ளனர். இதில் டப்ஸ் மாஸ் போன்றவரை செய்து பதிவிடுகின்றனர்.
இந்நிலையில், இந்த டிக் டாக் ஆப்பில் நடிகர் விஜய் என்ற ஹெஸ்டேக்கை இதுவரை 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இளம் தலைமுறையினர் மத்தியில் நடிகர் விஜய் பெற்றுள்ள மிகப்பெரிய சாதனை.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…