இப்போது நிறைய படங்களின் வேலைகள் வேகமாக சினிமா ஸ்ட்ரைக் முடிந்து நடந்து வருகிறது. இன்று சென்னையில் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதற்கு நடுவில் பிரபல தொகுப்பாளினி நிவேதிதா இப்படத்தில் சின்ன ரோலில் நடிக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், இல்லை.!எனக்கு நடிக்கவே தெரியாது. எங்களது இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்ததால் விஜய் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்றபடி எதுவும் கிடையாது என்று கூறி விஜய் சந்தித்த தருணம் குறித்து படு பிரம்மிப்போடு பேசியுள்ளார்.
நிறைய தொகுப்பாளினிகள் விஜய்யை படப்பிடிப்பில் சந்தித்தனர், ஆனால் இவர் மட்டும் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…